சுட்டிகள் யானை – புதிய சிறுகதை January 6, 2019 பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன?” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” ஜெயமோகன் எழுதி வல்லினம் இதழில் வெளிவந்திருக்கும் புதிய சிறுகதை- ‘யானை’