அன்புள்ள ஜெயமோகன்,
எனது நெடுநாள் கனவு வருகிற ஜனவரி 19 அன்று சாத்தியமாகிறது. நெல்லை பாளையில் புதிதாய் புத்தகம் & குறுந்தகடுகள் வாடகை நிலையம் துவங்க இருக்கிறேன். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் வரவேண்டும். உங்கள் வாழ்த்துக்களை அளிக்க வேண்டும்,
பாலா
(கோவில்பட்டி)
முகவரி:
ஷக்தி புத்தகம் மற்றும் குறுந்தகடுகள் வாடகை நிலையம்,
110/2A, ஷா காம்ப்ளெக்ஸ்,
ராஜேந்திரன் நகர்,
திருவனந்த புரம் சாலை,
பாளை – 2
செல்பேசி: 9790906490
[email protected]