விஷ்ணுபுரம் விழா:விருந்தினர்

 

anitha

 

பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது  வழங்கும் விழாவில் இன்று நிகழும் எழுத்தாளர் சந்திப்பில் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொள்கிறார். வங்கத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதைகள் தமிழாக்கம்செய்யப்பட்டு இந்தத் தளத்தில் வெளியாகியிருக்கின்றன

 

அனிதா அக்னிஹோத்ரி அறிமுகம்

 

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

 

220px-Actor_Madhupal

மலையாள சிறுகதையாசிரியர், சினிமாநடிகர், சினிமா இயக்குநர் மதுபால் இன்று நிகழும் எழுத்தாளர் சந்திப்பில் கலந்துகொள்கிறார்

 

மதுபால் அறிமுகம்

 

மதுபால் சிறுகதைகள்

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

தெய்வம் ஒரு வலை பின்னுகிறது மதுபால்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது அறிவிப்பு