சென்னையில் பேசுகிறேன்

pari

அன்புள்ள நண்பர்களுக்கு

சென்னையில் December 1 அன்று நிகழ்விருக்கும் பரியேறும்பெருமாள் படத்தின் பாராட்டுவிழாக்கூட்டத்தில் பேசவிருக்கிறேன். தமிழின் தலைசிறந்த சினிமாக்களில் ஒன்று பரியேறும்பெருமாள். அதை திரையரங்குகளுக்கு அறிவார்ந்த தளத்திலும் விவாதிக்கவேண்டியிருக்கிறது

இடம் டிஸ்கவரி புத்தகநிலையம் கேகே நகர் சென்னை

நாள் 1-12-2018

பொழுது காலை 9 மணி

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்

முந்தைய கட்டுரை‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
அடுத்த கட்டுரைவெள்ளையானை -சிவமணியன்