அன்புள்ள ஜெ.மோ.க்கு,
நலமாக இருப்பதாக நினைக்கிறேன் என்று தான் சொல்வது வழக்கம். நீங்கள் நலமாகவே இருக்க வேண்டும். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபுகள் என்ற புத்தகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.
https://dineshrajeshwari.
அன்புடன்
தினேஷ் ராஜேஸ்வரி