தல்ஸ்தோய் பற்றி…

puthu-tolstoy

ஜெமோ,

                    கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்தது ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அதிலும் டால்ஸ்டாய் பற்றி நீங்கள் ஆற்றிய உரை (பேருரை)  பேரிலக்கியங்களால் சமூகம் எப்படி முன்நகர்கிறது என்பதை உணர்த்துவதாக இருந்தது.  இவ்வுரை பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
முந்தைய கட்டுரைசட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்
அடுத்த கட்டுரைஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்