‘நானும்’-ஒரு குறிப்பு

me

‘நானும்’ இயக்கம், எல்லைகள்
தருண் தேஜ்பால்களும் பெண்களும்
’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?

ஜெ

உங்கள் முந்தைய கடிதப்பதிலில் இப்படி குறிப்பிட்டிருந்தீர்கள்
அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி காக்கிறார்கள். எந்த முற்போக்கு பேசினாலும் அந்த எல்லையை கடக்க நம்மவர்களால் முடியவில்லை

https://www.thenewsminute.com/article/me-too-allegations-madras-music-academy-drops-7-artistes-margazhi-season-90554

இந்தச்செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்

ஸ்ரீனிவாசன்

***

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

ஆம், நல்ல முடிவு. தாங்களும் ஒரு விசாரணை நடத்தி முடிவெடுப்பதே அக்காதமிக்கு நல்லது. தங்கள் சாதி, மத எல்லைகளைக் கடந்து இப்படி ஒரு முடிவெடுக்க அவர்களுக்குத் தோன்றியது பாராட்டத்தக்கது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47
அடுத்த கட்டுரைஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா