இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா

ind1

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல்,  ஒரு உயிரியல் ஆய்வாளர்..(இவர் பின்னர் இங்கிலாந்தில் அரச தாவரவியல் பூங்காவில் பயிற்சி பெற்று, கான்பூர் வேளாண் பல்கலையின் துணை வேந்தரானார்) அவருக்குப் பாம்புகள் மீது பெரும் ஆர்வம்.. பாட்டி வீட்டில் எந்தப் பெட்டியைத் திறந்தாலும் பாம்பு இருக்கும் என எழுதியிருக்கிறார் இந்திரா.. இதனால், அவருக்கு பாம்பு மற்றும் பல விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

பாலா எழுதிய கட்டுரை [அருண் மதுரா] 

பொருளியல் கட்டுரைகள் -கடிதம்

முந்தைய கட்டுரை‘நானும்’-ஒரு குறிப்பு
அடுத்த கட்டுரைஇரண்டு சிரிப்புகள்