அசோகமித்திரனுக்கு சாரல் விருது

2010 ஆண்டுக்கான சாரல் இலக்கியவிருது அசோகமித்திரனுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு விருதும் தமிழிலக்கியம் தன்னை கௌரவித்துக்கொள்வதுதான்.

இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி அவர்கள் தங்கள் பெற்றோர் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் டிரஸ்டுக்காக இந்த விருதை அளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள்.

அசோகமித்திரனுக்கு என்றுமுள்ள வணக்கம்

இணைப்புகள்

2009 சாரல் விழா

கருங்குயில் குன்றத்து கொலை

சாரல் விருது 2009

படிப்பறை படங்கள்

சென்னை சித்திரங்கள்

ஆட்கொள்ளல்


அசோகமித்திரனைச் சந்தித்தல்


அசோகமித்திரன் கடிதங்கள்’


அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்


அசோகமித்திரன் ஒரு சந்திப்பு

முந்தைய கட்டுரைமருதையப்பாட்டா.
அடுத்த கட்டுரைகடிதங்கள்