நண்பர்களுக்கு
வரும் செப்டெம்பர் 16 அன்று சென்னையில் பேசுகிறேன். மலேசியாவின் நவீன் மற்றும் நண்பர்கள் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நடத்தும் விழா.
நவீன் எழுதிய மூன்றுநூல்கள் வெளியாகின்றன நீண்டு நிலைத்த நிழல்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட நவீனின் உரையாடல்களை நான் வெளியிட்டுப் பேசுகிறேன் சு.வேணுகோபால், கவிதைக்காரன் இளங்கோ,நவீன், சரவண தீர்த்தா ஜீவகரிகாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.
நாள் 16/9/2018
இடம் இக்ஸா மையம் எழும்பூர் சென்னை
பொழுது மாலை 6 மணி