அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை

IMG_20180831_131215இன்று அலெக்ஸ் நினைவாக அவருடைய குடும்பத்தினர் நடத்தும் நினைவுப்பிரார்த்தனை மாலை 630 மணிக்கு. நிகழ்கிறது. பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] நான் காலையில் மதுரை வந்துள்ளேன்.

முந்தைய கட்டுரைகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைநடையின் எளிமை- கடிதம்