ஐரோப்பாவுக்கு மீண்டும்…

IMG-20180804-WA0000

சென்ற 2016 ஜூன் 10 அன்று ஐரோப்பாவுக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றேன். லண்டன் சென்று சிலநாட்கள் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து காரில் பாரீஸ் சென்றோம். காரிலேயே  இத்தாலி ஆஸ்திரியா ஜெர்மனி பெல்ஜியம் பிரான்ஸ் வழியாக மீண்டும் லண்டன் வந்து ஊர்திரும்பினேன். அருண்மொழியும் உடனிருந்தாள்

IMG_20180803_235419

இப்போது மீண்டும் ஒரு ஐரோப்பா பயணம் சென்றமுறை விடுபட்ட இடங்கள். இன்று [4-8-2018]  சென்னையில் இருந்து அருண்மொழியுடன் கிளம்புகிறேன். நேராக ஃபிராங்பர்ட். அங்கே லண்டன் நண்பர்கள் வருவார்கள்.ஐரோப்பாவை காரில் சுற்றிவருகிறோம்.

முந்தைய கட்டுரைஅன்னைக்கு இரண்டு கவிதைகள் 
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66