பனுவல்

 
இலக்கியத்திறனாய்வுக்காகவும் விவாதத்துக்காகவும் பனுவல் என்ற  இணைய இதழ் முனைவர் ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. இவர் சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியாரக் பணியாற்றுகிறார். இவ்வ்விதழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவரும். இலக்கிய ஆய்வுகள் நாட்டாரியல் ஆய்வுகள் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

Dr. R. Srinivasan, Editor-in-Chief, Panuval – Journal of Tamil Studies, 12, New Street, Vinayagapuram, Ambattur, Chennai – 600 005

 

Website : http://www.indianfolklore.org/journals/index.php/panu

 Dr. R. Srinivasan

Reader in Tamil

Presidency College

Chennai – 600 005
Email :   [email protected]

              [email protected]

முந்தைய கட்டுரைதிரிச்சூர் நாடக விழா
அடுத்த கட்டுரைமத்தகம்:மேலும்கடிதங்கள்