கோவை புத்தகக் கண்காட்சியை நடத்தும் கொடிஷியா அமைப்பு இவ்வாண்டு வாழ்நாள் சாதனைக்கான விருதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கவிருக்கிறது.இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது.விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்