அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ano

இலக்கியம் என்பது தனியே ஒரு தேசிய இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்கள் பிரிவிற்கு உரித்த ஒன்றோ இல்லை. அவர்களை இலக்கு வைத்து எழுதப்பட முடியாது. முற்றிலும் மானுடம் தழுவிய பார்வையை இலக்கியம் வைக்கும். இந்த சர்வதேசத் தன்மையை நோக்கியே என் தேடல் விரிகிறது.

அனோஜன் பாலகிருஷ்ணனின் குறிப்பு

முந்தைய கட்டுரைபுதிய எழுத்துக்கள்
அடுத்த கட்டுரைஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்