நண்பர்களே ,
நிகழ் காவியமான வெண்முரசு குறித்து வாசகர்கள் தமக்குள் சந்தித்து உரையாடவும், தெளிவு பெறவும், வாசிப்ப்பின் சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ளவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். இது குறித்து அறிய ஆர்வமுடையோர் மற்றும் தொடர் வாசகர்கள் சந்திப்பில் பங்கு பெற அழைக்கிறோம்.
இம்முறை வெண்முரசில் இசை வர்ணனைகள் என்கிற தலைப்பில் தாமரைக்கண்ணன் உரையாற்றுவார்
இப்படிக்கு
தீபன் : 94437 38367
நாள், நேரம் :17/06/2018 ஞாயிறு காலை 11 மணி.
இடம்
See me on Google Maps! https://maps.app.goo.gl/UD8HhVIkjwhweIbv2
B.DEEPAN CHAKRAVARTHY
NO:28,NEAR BSNL OFFICE
TRICHY ROAD,PALLADAM 641664
TIRUPUR DT
***