மன்மதன் ஒரு வாசிப்பு

rathi

மன்மதன் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும்,  நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது. அதன் மீதான என் வாசிப்பனுபவம் உங்கள் பார்வைக்கு.

https://rendering-endeavors.blogspot.com/2017/11/kamadevan-short-story.html

என்றும் அன்புடன்,

உங்கள் வாசகன்

சிவமணியன்

***

 மன்மதன் ஒரு வாசிப்பு

மன்மதன் – ஒரு கடிதம்

மன்மதன் கடிதங்கள்

மன்மதன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்
அடுத்த கட்டுரைஆர்.கே.சேகர்