கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்

IMG_7055

அன்புள்ள ஜெ,

கண்டராதித்தனின்  கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள்.   அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன்.

சுயாந்தன்.

இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர்

கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன்

 

முந்தைய கட்டுரைகள்

 

1  எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்
2  காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா
3 ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்
4  பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்
5  தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
6  வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
7  ஏகமென்றிருப்பது
8  அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
9  சாழற்மலர்ச்செண்டு
10  பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
11  கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13
அடுத்த கட்டுரைவிருதுவிழாவும் நாவல்விவாதமும்