பிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்

unnamed

லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள்  பிரமிளின்  ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் வெளிவரவுள்ளன. தமிழ் புதுக்கவிஞர்களில் தலையாயவரும் தமிழ் அழகியல் சிந்தனையில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவருமான பிரமிள்  எழுதிய கவிதைத் தொகுதிகளும், எழுத்து முதல் லயம் வரையிலான இதழ்களில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் பல இடங்களிலாகச் சிதறியுள்ளன. அடுத்த தலைமுறையினரின்பொருட்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

pramil

பிரமிள் படைப்புகள்
(பதிப்பு : கால சுப்ரமணியம்)
  1. தொகுதி-1 : கவிதைகள், ரூ. 550
  2. . தொகுதி-2 : கதைகளும் நாடகங்களும், ரூ. 600
  3.  தொகுதி-3 : விமர்சனக் கட்டுரைகள் : 1960–80, ரூ. 650
  4. தொகுதி-4 : விமர்சனக் கட்டுரைகள் : 1980-2000, ரூ. 650
  5. தொகுதி-5 : பேட்டிகளும் உரையாடல்களும், ரூ. 400
  6. தொகுதி-6 : தமிழாக்கம்-அறிவியல்- ஆன்மீகம், ரூ. 550

3400 பக்கங்கள் / டெமி/காலிகோ/ மொத்த விலை ரூ.3400

முன்வெளியீட்டுத் திட்டத்தில் ஜூலை மாதம் 2018 இறுதிவரை ரூ. 3000 (அனுப்பும் செலவுடன்) சலுகை விலையில் கிடைக்கும்.

kala[கால. சுப்ரமணியம்]
——————–
தொடர்புக்கு
K.Subramanian, 21A (14B), Amirtham Illam, 8th Street.
Gokulam Colony, P.N.Pudur, Coimbatore 641041.
Email: [email protected] / Ph. 9442680619.

முன்தொகை அனுப்ப
Name of the Account : Subramanian,
Bank : AXIS Bank, Sathyamangalam Branch.
Current Account No. 916020063077014
IFS Code : UDIB0000368.

 

முந்தைய கட்டுரைசுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8