நாவல் விவாத அரங்கு, சென்னை

vish

 

ஊட்டி குருநித்யா நினைவுக் கருத்தரங்கில் விஷால்ராஜா நவீன நாவல் குறித்து ஓர் அரங்கை நடத்துவதாக இருந்தார். வேறு அரங்குகள் சற்று நீண்டு சென்றமையால் அவ்வரங்கு நடைபெறவில்லை. ஆகவே அதை சென்னையில் குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவன்று அதே அரங்கில் மாலை மூன்று மணிமுதல் ஐந்தரை வரை நடத்தலாமென முடிவெடுத்தோம்

 

விஷால்ராஜா முதலுரை வழங்குவார். சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுவார்கள். சிறுவிவாதம் நிகழும். இலக்கிய ஆர்வலர் மூன்று மணிமுதல் இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறோம்

sunil
சுனில் கிருஷ்ணன்

 

Siva_Photo_Scan
சிவமணியன்

 

தொடர்புக்கு

 

சௌந்தர்  9952965505  ,  7904027280

ராஜகோபாலன்  9940235558
email     [email protected]

முந்தைய கட்டுரைவான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6