அவர் ஒருவர்தான்!

ilaiya

பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.

செழியன் இளையராஜாவின் இசை பற்றி எழுதிய கட்டுரை

 

 

https://youtu.be/BaFXYwQhVCE


che

திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நண்பர் செழியனும் அவருடைய குடும்பமும் மேலையிசையில் பயிற்சி கொண்டவர்கள்.  அவருடைய மனைவி மேலையிசைப் பயிற்சி அளிப்பவர். மேலையிசை பயில்வது குறித்த நூல்களை செழியன் எழுதியிருக்கிறார் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சமீபத்தில் தேசிய விருது பெற்றது

 

வாழ்த்துக்கள்,செழியன்

செழியனின் இசை

டு லெட்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்