அன்புள்ள ஜெமோ,
உங்கள் தளத்தில் இந்தியா பற்றி வெளிவந்த வீடியோ இணைப்புகளை பார்த்தேன். ராஜா ராஜா சோழன், தஞ்சை பெரிய கோவில் பற்றிய இந்த டாக்குமண்டரிகளை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.
ஏற்கனவே அறிவீர்களெனில் நலம்.
Raja Raja Cholan, The Great South Indian Tamil King (5 Parts)
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY
http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU
http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns
http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw
http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8
Thanjavur Chola Templehttp://www.youtube.com/watch?v=cruwhRpBcwo&feature=related
அன்புடன்
செந்தில் குமார்,
ஜெர்மனி