தஞ்சை இலக்கியக்கூடல்

suve

நண்பர் கே.ஜே.அசோக் குமார் தஞ்சையில் தஞ்சை இலக்கியக்கூடல் என்னும் சந்திப்புநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துவருகிறார். அதில் (19/5/18) அன்று   சு.வேணுகோபாலின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

இடம் தஞ்சை மெக்ஸ்வெல் பள்ளி வளாகத்தில்.

நேரம் மாலை 5.30   

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்
அடுத்த கட்டுரைபாண்டி -கடிதங்கள்