ராஜமார்த்தாண்டன் விருது

விமர்சகர் ராஜமார்த்தாண்டன் நினைவாக வழங்கப்படும் கவிதைவிருது இம்முறை தாணு பிச்சையாவின் ’உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்ற கவிதைத்தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 2009 ஆம் வருடத்துக்கான விருது இது. கவிஞர்கள் சுகுமாரன், க.மோகரங்கன், இதழாளார் கவிதா முரளிதரன் ஆகியோர் நடுவர்களாக அமைந்து விருதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ரூ 10000மும் விருது பத்திரமும் அடங்கிய இவ்விருது 2011 ஜனவரி 30 அன்று நாகர்கோயில் ஏ.பி.என் பிளாசா அரங்கில் காலை பத்துமணிக்கு நிகழும் விழாவில் அளிக்கப்படுகிறது. தேவதேவன் விருதை வழங்குகிறார்

தாணு பிச்சையாவுக்கு வாழ்த்துக்கள்

தாணுபிச்சையாவின் கவிதைகள்: உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் 60- விழா

உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

அண்ணாச்சி.1

அண்ணாச்சி 2

அண்ணாச்சி 3
அண்ணாச்சி 4

முந்தைய கட்டுரைநாஞ்சிலுக்கு சாகித்ய அகாடமி விருது
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்