நதிக்கரை இலக்கியவட்டம்

nathi

திருவாரூர் மையநூலகத்தில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் மாதந்தோறும் இலக்கியக் கூடுகை ஒன்றை ஒருங்கிணைத்துவருகிறார். நதிக்கரை இலக்கியவட்டம் என்ற பேரில். இதுவரை இரு கூடுகைகள் நடந்துள்ளன. வரும்  ஞாயிறன்று (13.05.18) நடைபெறவிருக்கிறது.

“சிறுகதைகள் சார்ந்த விவாதமாக இக்கூடுகை அமைக்கப்படுகிறது. கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் முக்கியமென எண்ணும் ஒரு சிறுகதையை தெரிவிக்கவும். என்னுடைய தேர்வு சுந்தர ராமசாயின் ரத்னாபாயின் ஆங்கிலம் ” என்று சுரேஷ்பிரதீப் தெரிவித்திருக்கிறார்

தொடர்புக்கு

[email protected]

.

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்
அடுத்த கட்டுரைகெடிலநதிக்கரை நாகரீகம்