வெண்முரசு புதுவைக் கூடுகை

unnamed (1)

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .

எழுத்தாளர்  திரு. ஜெயமோகனின்  நிகழ்காவியமான  “வெண்முரசின் 14 வது கலந்துரையாடல் ”   26-04-2018வியாழக்கிழமை அன்று  நடைபெற  இருக்கிறது . அதில்  பங்குகொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்,  வெண்முரசுகுறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன் புடன்  அழைக்கிறோம்..

இந்த மாத கூடுகையின் தலைப்பு

 

“வெண்முரசு 2 வது நூல் மழைப்பாடல்”

 

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

 

மற்றும்

 

பகுதி ஏழு : நீள் நதி

 

26 முதல் 38 வரை உள்ள பகுதிகளைக் குறித்து

நண்பர்  திரு. மயிலாடுதுறை   பிரபு  அவர்கள்   உரையாடுகிறார் .

நாள்:-  வியாழக்கிழமை (26-04-2018) மாலை 6:00 மணி முதல்

8:30  மணிவரை  நடைபெறும்

இடம்:-

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

” ஶ்ரீநாராயணபரம்”,

முதல்மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை-605001

Contact no:- 99-43-951908 , 98-43-010306.

 

முந்தைய கட்டுரைசவரக்கத்திமுனையில் நடப்பது
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-31