கவிதை மொழியாக்கம் -கடிதம்

ve,ni

வெ.ஸ்ரீராம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், நண்பர் கடலூர் சீனு எழுதி உங்களுடைய தளத்தில் வெளிவந்த http://www.jeyamohan.in/107633#.WrsSIabraSF எனும் குறிப்பில் நான் மொழிபெயர்த்த ஆக்டோவியா பாசின் கவிதையை குறிப்பிட்டு நண்பர் கூறிய விஷயங்கள் சார்ந்து ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்பொருட்டு இதை எழுதிகிறேன்.

வெறும், அர்த்தத்தை மட்டும் தோண்டியெடுப்பதல்ல கவிதை மொழிபெயர்ப்பு. கவிதையே பிரதானம். மொழிபெயர்ப்பில் அகராதிக்கு அப்பாலும் ஒரு சிலவேலைகள் இருக்கின்றன. என்றே நினைக்கிறேன், அகராதியை மட்டும் நம்பியே அது இல்லை. ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் என்று கருதுகிறேன். இது இம்ப்ருமென்ட் அல்ல.

நன்றி

Surya Vn
suryavnwrites.blogspot.com

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-10
அடுத்த கட்டுரைநல்லிடையன் நகர் -கடிதங்கள்