வெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம்

wild-west-clipart-rodeo-3

வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தது இமைக்கணம். நைமிஷாரண்யம் என்றால் நிமிஷ+ ஆரண்யம். விழியிமைக்கும் கணமே காடென்றானது. இது ஒரு கணத்தின் கதை.

 

வரும் மார்ச் 25 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன்.

 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇமையத் தனிமை – 3
அடுத்த கட்டுரைமன்னார்குடி