ஓர் இடைவெளி

download (2)

இந்த இணையதளம் தொடங்கப்பட்டபின் ஒருமுறை மட்டுமே சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது. குருதிச்சாரலின் விசையில் இருந்து மீண்டெழ எனக்குச் சில நாட்கள் தேவையாகின்றன. ஒரு சிறு இலக்கற்ற பயணம். மீண்டு வந்தபின் சந்திப்போம். அதுவரை வலைப்பதிவுகள் இருக்காது

வணக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைஅற்பத்தனமும் அகங்காரமும்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் -கடிதங்கள்