இணையத்தின் வேகத்தை விடவும் ஜெயமோகன் அவர்களின் வேகம் அதிகமாயிருப்பதால் தளத்தின் செயல்படுகள் தளர்ந்திருந்தது. :) தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. கட்டுரைகளை தளத்திலுருந்தே மின்னஞ்சல் செய்யும் வசதி மீண்டும் செயல்படுகிறது.
2. முதல் பக்கத்தில் 10க்குப் பதில் 6 கட்டுரைகளே காண்பிக்கப்படும். பழைய கட்டுரைகளை ’அண்மைய இடுகைகள்’ வழியே அல்லது ’கோப்பு’ பக்கம் வழியே தேடி படிக்கலாம்.
3. செய்தி ஓடைகளுக்கு கட்டுரை சுருக்கங்களே அனுப்பப்படுகின்றன.
4. புதிய கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளதை மின்னஞ்சலில் தெரியப்படுத்தும் சேவை தற்போது ஸ்திரமாக செயல்படுகிறது. இங்கே சென்று மின்னஞ்சலை பதிந்துகொள்ளலாம்.
தள செயல்பாடுகள் குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நன்றி.