அறிமுகம்சுட்டிகள் மயிலாடுதுறை பிரபு வலைப்பூ February 18, 2018 அன்பின் ஜெ, ஒரு வலைப்பூ துவங்கியுள்ளேன். இதழ்களில் வெளியான எனது பயணக்கட்டுரைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் பதிவேற்றி உள்ளேன். http://prabhumayiladuthurai.blogspot.in அன்புடன், பிரபு மயிலாடுதுறை