அன்புள்ள ஜெ,
நலம் தானே? கடந்த ஆண்டு “நான்காவது கோணம்” இதழுக்காக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். உங்களின் ஏழாம் உலகம் நாவல் குறித்து கொஞ்சம் பெரிய கட்டுரை. அதை வாசித்த என் அனுபவத்தை உங்களுடன் முன்பே பகிர்ந்து கொண்டேன். இது முழுமையான கட்டுரை. இன்று என் வலைத்தளத்தில் பதிவு ஏற்றினேன். அதன் சுட்டி இங்கே. வாசித்துப் பாருங்கள் ஜெ.
அன்புடன்,
தீனதயாளன்