எம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்

ms

எம்.எஸ்ஸின் மொழியாக்கங்களை மூலத்துடன் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு கருத்தரங்கை யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களை பொருட்படுத்தி நுணுக்கங்களை விவாதிக்கும் வாய்ப்புகளே இங்கு உருவாவதில்லை. அதற்கான ஒரு முன்முயற்சியாய் இதை நாம் அணுகலாம். எம்.எஸ் போன்றவர்களுக்கு சிறந்த அஞ்சலியாய் அதுவே அமையும். அதுவரை எனது இதயபூர்வமான அன்பை அவரது ஆன்மாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஆர் அபிலாஷ் அஞ்சலிக்குறிப்பு 

முந்தைய கட்டுரைமீட்சி
அடுத்த கட்டுரைகறுப்புக்கண்ணாடி -கடிதங்கள்