“ஒன்றைச் செய்து முடிக்கும்போது அது எவ்வளவு அற்பமானதெனினும் அல்லது எவ்வளவு உயர்வானதெனினும் மனதில் எழும் நிம்மதி ஒன்றுதான் போல” என்று சுரேஷே சொல்வதுபோல ஒளிர்நிழலை முடித்தபிறகு ஒரு நிம்மதியையும், விடுபடலையும் அவர் உணர்ந்திருப்பாரென்று எண்ணுகிறேன்.