விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்

2விருது விழாவுக்கு வரவிருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இம்முறை விருது வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்கு பெறும் வாசகர்களின் பதிவு எண்ணிக்கைக்கேற்ப தங்குமிடம் தெரிவு செய்கிறோம். எனவே இம்முறையும் வெளியூரிலிருந்து வந்து தங்கி விழாவில் பங்கு கொள்ள விரும்புபவர்களும் வழக்கமாக தங்கும் நண்பர்களும் முன்னரே தங்கள் வருகை குறித்த விபரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். தங்குமிடம் அறைகளாகவே இருப்பதால் முன்னரே பதிவு செய்ய வேண்டிய நெருக்கடி அமைப்பாளர்களுக்கு உள்ளது. எனவே கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(நிரப்புவதில் ஏதேனும் இடையூறு இருப்பின் (9080283887) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)

விஷ்ணுபுரம் விழா தங்குமிடம் விண்ணப்ப படிவம்

நன்றி

விழாகுழுவினர்

முந்தைய கட்டுரைவைரம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்