விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…

vishaal

 

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

 

விஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’  சிறுகதைத் தொகுதி குறித்து நரோபா

 

===========================

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62
அடுத்த கட்டுரைநத்தையின் பாதையில்… கடிதங்கள்