எஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்

espo

அன்பின் ஜெயமோகன்

நலமா?

நீங்கள் அதிகம் எஸ்போவைப் பற்றி எழுதியவர். எனது சடங்கைப் பற்றிய பார்வையை உங்களுக்கு அனுப்புகிறேன். தமிழ்நாட்டில் தலித் இலக்கியங்களில் அவர் முன்னோடி அத்துடன் டானியலை விட இலக்கியவாதி என்பது எனது சிந்தனை பிரியமானால் பகிரவும்.

அன்புடன்

நடேசன்

https://noelnadesan.com/2017/11/10/மீள்வாசிப்பில்-எஸ்-பொ-வி/

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61
அடுத்த கட்டுரைஅயனிப்புளிக்கறி பற்றி…