நிழற்தாங்கல் – கவிதை முற்றம்
ஜெயமோகன் ,விக்ரமாதித்யன் கருத்துரை – அனைவரும் வருக
நாள் – 23 – 09 – 2017 சனிக்கிழமை, காலை 9 மணி
இடம் – YMCA ,கன்னியாகுமரி
கவிதை மதிப்புரைகள் – காலை அமர்வு
ஒருங்கிணைப்பாளர் – ரோஸ் ஆன்றா
வாழ்த்துரை – அருட்பணி M .C .ராஜன்
கருத்துரை – ஜெயமோகன்
இரா .பூபாலனின் ஆதிமுகத்தின் காலப்பிரதி
பொம்பூர் குமரேசனின் மழை பொழிந்த விடியல் , அப்பாவின் வேட்டி
ஜெ.நிஷாந்தினியின் விநோதப் பறவையின் கடற்கரை
தொகுப்புகள் பற்றி
கவிஞர் கண்டராதித்தன்
லக்ஷ்மி மணிவண்ணனின் “கேட்பவரே ”
விக்ரமாதித்யனின் “சாயல் எனப்படுவது யாதெனின் …”
தொகுப்புகள் பற்றி
கவிஞர் ராணி திலக்
மௌனம் ராமேசுவின் கோப்பைக்குள் குறுகும் நிழல்
அம்ச ப்ரியாவின் என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது ,இரவுக் காகங்களின் பகல்
செங்கவினின் களையெடுப்பின் இசைக் குறிப்பு
தொகுப்புகள் குறித்து
கவிஞர் லிபி ஆரண்யா
ஸ்ரீ ஷங்கரின் திருமார்புவல்லி ,
வாஸ்தோவின் அஞ்சலையும் நானும்
ஜீவன் பென்னியின் “அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்
கவிஞர் சூர்யா
சபரிநாதனின் வால் கவிதைத் தொகுப்பு பற்றி
கவிஞர் அம்ச ப்ரியா
சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவன் செங்குருதி
புன்னகை செ.ரமேஷ் குமாரின் யாவர் மீதும் முளைத்திருக்கும் தாவரங்கள்
பெருந்தேவியின் பெண் மனசு ஆழமென 99 .99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்
தொகுப்புகள் குறித்து
கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
கவிதை வாசித்தல் – மதிய அமர்வு
ஒருங்கிணைப்பாளர் – கவிஞர் விக்ரமாதித்தன்
[ கவிதை வாசித்தல் அமர்வில் யார் வேண்டுமாயினும் கவிதை படிக்கலாம் .படிக்கப்படும் கவிதைகள் பற்றி விக்ரமாதித்யன் கருத்துரை தெரிவிப்பார் ]
நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ,தகவல் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண் – 8220386795 , 9840848681 ,