கி.ரா.என்றொரு கீதாரி

kira1

கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இந்த ஆண்டு 95 அகவை நிறைவு பெறுகிறது. அதையொட்டி அவருடைய வாழ்க்கையைப்பற்றியும் படைப்புலகைப்பற்றியும் தொகைநூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஜீவா படைப்புலகம் வெளியிட்டிருக்கும் ‘கிரா என்ற கீதாரி’ என்னும் நூலை கழனியூரன் தொகுத்திருக்கிறார்

இனக்குழு அழகியல் முன்னோடி கி.ரா – ஜெயமோகன்

கரிசலின் உன்னத கதைசொல்லி ‘கி.ரா – எஸ்.ராமகிருஷ்ணன்

பின் நின்று கணக்குப் பார்க்கும் காலம் – நாஞ்சில் நாடன்

மறக்கமுடியாத மனிதர் கி.ரா – வண்ணநிலவன்

கரிசல்காட்டு சம்சாரி கி.ரா – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

விந்தை மனிதர் கி.ரா – தீப நடராஜன்

போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன

ஜீவா படைப்புலகம் நூல் விவரம்

முந்தைய கட்டுரைஎன்னத்தைச் சொல்ல?
அடுத்த கட்டுரைகி.ரா – தெளிவின் அழகு