இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

sune

தமிழில் இந்திய மருத்துவம் பற்றியோ இந்திய அறிதல்முறைகள் பற்றியோ எழுதும்போது மொத்த உலகையும் எதிரியாக்கி வஞ்சிக்கப்பட்ட பாவனையுடன் எழுதுவதே மரபென்றாகிவிட்டிருக்கிறது. அறிவியல் முறைமைகளைப்பற்றியோ அவை உருவாகி வந்த வரலாறு பற்றியோ நிதானமான புறவயமான அணுகுமுறையையே எங்கும் காணமுடிவதில்லை.

அனுபவக் கண்டறிதல்களுக்கும் முறைமைசார்ந்த ஆய்வுகளுக்குமான வேறுபாடு குறித்தோ, முறைமையின் புறவயத்தன்மை மற்றும் நிரூபணத்தன்மை குறித்தோ கேட்டால் கொந்தளித்துவிடுவார்கள்

இச்சூழலில் மிகையுணர்ச்சிகள் இல்லாமல், நிதானமாக எழுதப்பட்ட கட்டுரை இது. சுநீல் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவர். அவருடைய கதைகள் தொகுதியாக வரவுள்ளன. ஆயுர்வேதம் குறித்த நூல் ஒன்றை எழுதும் முயற்சியில் இருக்கிறார்

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

முந்தைய கட்டுரைஊன் மிருகங்களின் வலு
அடுத்த கட்டுரைஅறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்