எழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் (வெள்ளை யானை, அயோத்திதாசர் நூல்களின் பதிப்பாளர் ) இன்று காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் .

 

அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரை  பசுமலை சி எஸ் ஐ தேவாலய வளாகத்தில் நடைபெறும்.   வெ.அலெக்ஸ்

முந்தைய கட்டுரைஅஞ்சலி வே.அலெக்ஸ்
அடுத்த கட்டுரைஆலய அனுமதி -கடிதங்கள்