வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு -விமர்சனநூல் August 24, 2017 அன்புள்ள ஜெயமோகன், இதுவரை வெண்முரசு நூல் வரிசைக்கு நான் எழுதியவற்றைத் தொகுத்து அமேசானில் மின்புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன். https://kesavamanitp.blogspot.in/2017/08/blog-post_22.html அன்புடன், கேசவமணி