70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன் இருந்ததை ஒப்புக்கொண்டே திட்டவட்டமான மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கணிக்க வேண்டியுள்ளது
நவீன் எழுதிய விமர்சனக் கட்டுரை
===============================================