யானையும் நாரையும்

 

’ஆனடோக்டர்’

அன்புள்ள ஜெமோ சார்,

 

சில தினங்களாக ‘ஆனடொக்டர்’ பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள்  பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த காணொளி ” https://www.youtube.com/watch?v=Kxnk7ujGmKc ” என்னை ஒரு யானையை குழந்தையை போல் எடுத்து கொஞ்ச முடியுமா என்றொரு ஏக்கத்தை நல்குகிறது

 

அந்தளவுக்கு யானையின் விளையாட்டும், சேட்டையும், ஒரு விதமான நக்கலுடன் கூடிய உடல் மொழி நம்மை அறியாமல் ஒரு பரவசத்தை தருகிறது.

 

ஒரு முறை காணொளியை பார்க்க கோருகிறேன்.

 

இப்படிக்கு,

ராகேஷ் கன்னியாகுமரி.

முந்தைய கட்டுரைமன்மதனின் காமம்
அடுத்த கட்டுரைகனவுகளின் மாற்றுமதிப்பு