இன்று கோவையில் மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சியில் எனக்கு வாழ்நாள் சாதனைக்கான கொடீஷியா இலக்கிய விருது அளிக்கப்படுகிறது. அதில் ‘தமிழகத்தை மாற்றிய நூல்கள்’ என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன். அதன்பின் என் நூல்களுக்கான அரங்கைத் திறந்துவைக்கிறேன். நண்பர்களை அழைக்கிறேன்
ஜெ
கோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு
கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு
கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்