கோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு

books

கோவை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலக்கியச் சாதனையாளர் விருது ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனையொட்டி கோவை புத்தகத் திருவிழாவில் ஜெயமோகன் ஆக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஸ்டால் அமைக்கப்படுகிறது.

ஜெயமோகனின் அனைத்து நூல்களும் கூடவே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது. ஜெயமோகன் தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய இலக்கிய நூல்களும் கிடைக்கும்.

திருக்குறள் அரசியும், கடலூர் சீனுவும் இந்த முயற்சியை முன்னெடுக்கிறார்கள்.  கொடிசீயா B ஹாலில் ஸ்டால் எண் 233

தொடர்புக்கு: 9787050464, 9442110123

கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

முந்தைய கட்டுரைஅஞ்சலி. ஆர்.பி.சாரதி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55