நண்பர்களே,

ஜெயமோகன் அவர்களின் 6வது கட்டண உரை நிகழ்ச்சி பெங்களூரில் வரும் ஜனவரி 26 (வியாழன்) அன்று நடக்க இருக்கிறது.

தலைப்பு : கூட்டத்துடன் தனித்திருத்தல் (ஆன்மீகம் – இலக்கியம் தொடர்பான உரை இது, நுழைவுக்கட்டணம் 500 ரூபாய், 400 இடங்கள் மட்டுமே உள்ளன, ஆன்லைனில் புக் செய்துகொள்ளலாம்).

முன்பதிவுக்கு செல்க

தேதி, நேரம்: ஜனவரி 26 (வியாழன்) அன்று காலை 6.15 AM மணிக்கு (ஆமாம் காலை 6.15 மணிதான், மாலை அல்ல). 2.5 மணி நேர உரை இது.

இடம்: கொங்கன் சமுதாய பவன், செல்லிகேரே, கல்யாண் நகர், பெங்களூரு 560 043.

ஜெ ஜனவரி 25 மாலையே அரங்கத்தில் வந்து தங்குகிறார், 30 பேர் வரை அங்கு தங்க இயலும்.

முன்பதிவுக்கு செல்க

அனைவரும் வருக.

அன்புடன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – பெங்களூரு

தொடர்புக்கு:

கோகுல் 97909 32492
சதீஷ் 95351 50062